"Cell Phone vs... Bible"
கைத்தொலைபேசியை எதிர் வேதாகமத்தை
1. I wonder what would happen if we treated our Bible
like we treat our cell phones?
வேதாகமத்தை எங்கiளுடைய கைத்தொலைபேசியை நாம் பயன்படுத்துவதுபோல் பயன்படுத்தினால் எவ்வாறு இருக்கும் என் அறிய எண்ணினால் :
2. What if we carried it around in our purses or pockets?
எமது பயணப்பையிலோ அல்லது சட்டைப்பையிலோ வேதாகமத்தை போகுமிடமெங்கும் எடுத்து சென்றால் எப்டியிருக்கும்?
3. What if we turned back to go get it if we forgot it?
வேதாகமத்தை எம்முடன் எடுத்துச்செல்ல மறந்திருந்தால் திரும்பிசென்று எம்முடன் எடுத்து சென்றால் எப்டியிருக்கும்?
4 What if we flipped through it several times a day?
ஒருநாளைக்கு பலதடவை வேதாகமத்தை திறந்து திறந்து பார்த்தால் எப்டியிருக்கும்?
(குறுகிய) செய்திகளை பெறுவதற்கு வேதாகமத்தை பயன்படுத்தினால் எப்டியிருக்கும்?
6. What if we treated it like we couldn't live without
it?
7.What if we gave it to kids as gifts?
8.What if we used it as we travelled?
பிரயாணம் போகுமிடமெங்கும் வேதாகமத்தை பயன்படுத்தினால் எப்டியிருக்கும்?
9 What if we used it in case of an emergency?
10. What if we upgraded to include 24/7 tech service from
the Holy Spirit?
பரிசுத்த ஆவியிடமிருந்து பெற்ற புதிய தொழில்நுட்பங்களை (27ஃ7) பயன்படுத்தி வேதாகமத்தை மேம்படுத்தினால் எப்டியிருக்கும்?
11. This is something to make you go...hmmm...where is my
Bible?
12.Oh, and one more thing. Unlike our cell phones, we
don't ever have to worry about our Bible being disconnected because Jesus already
paid the bill!
ஓம் இன்னுமெரு முக்கிய விடையம் எமது கைதொலைபேசிபோல் நாம் ஒருபோதும் கவலைப்படதேவையில்லை. வேதகமம் -ஒருபோதும் தொடர்பு துண்டிக்கப்படமாட்டது ஏனெனில் ஏற்கனவே இயேசு அதற்கான பில்லை- சிட்டையை கட்டிவிட்டார்
No comments:
Post a Comment