Tuesday, May 26, 2020

உலகில் பிரசித்தி பெற்ற தலைவர்கள் சிலரைக் குறிக்கம் கேலிச்சித்திரத்தில் பயன்படுத்தப்படும் சில குறியீடுகள் '"

கேலிச்சித்திரங்களில் மனிதர்களின் தோற்றங்கள் அல்லது செய்கை மரபுகள் வெளிப்படுத்தப் படுகின்றன. உதாரணமாக வின்சன் சேர்ச்சில் என்றால் வாயில் சுருட்டுப் அவருடைய அடையாள முத்திரையாக பயன்படுத்தப்படுகின்றது. பின்வரும் அட்டவணையை நோக்குவோம்.

இல.

தலைவர்கள்

கேலிச்சித்திரக் குறியிடுகள்

1.   

வின்சன் சேர்ச்சில

வாயில் சுருட்டு

2.   

ஐகவர்லால் நேரு

சட்டைப்பொத்தானில் ரோஜாப்பூ

3.   

பாரதியார்

தலைப்பாகை

4.   

நிக்சன், இந்திராகாந்தி

மூக்கு

5.   

மோரார்ஜின்

காதுகள்

6.   

ராஜாஜி

கறுப்புக்கண்ணாடி

7.   

பெரியார்

கைத்தடி

8.   

ஹிட்லர்

குறும் மீசை

9.   

எம்.ஜி.ஆர்

தொப்பியும் கறுப்புக்கண்ணாடி

 

 

மேற்கூறப்பட்டவைகள் சில பிரசித்தி பெற்ற தலைவர்களின் அடையாள முத்திரைகளாக சேலிச்சித்திரங்களில் வெளிப்படுத்தப்படுகின்றன.

தொடரும்

 

உசாத்துணை நின்றவை:-

1.       முனைவர்: ச.ஈஸ்வரன் மற்றும் முனைவர்: இரா. சுபாபதி, இதழியல், முதற்பதிப்பு, டிசம்பர் 2004,பாவை பப்ளிகேசன், சென்னை600004.

2.       அருள்திரு ரூபன்மரியாம்பிள்ளை, பத்திரிகை இயலுக்கு ஓர் ஆறிமுகம், முதற்பதிப்பு 26 டிசம்பர் 2001, புனித வளன் கத்தோலிக்க அச்சகம், யாழ்ப்பணம்.


 

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff