கேலிச்சித்திரங்களில் மனிதர்களின் தோற்றங்கள் அல்லது செய்கை மரபுகள் வெளிப்படுத்தப் படுகின்றன. உதாரணமாக வின்சன் சேர்ச்சில் என்றால் வாயில் சுருட்டுப் அவருடைய அடையாள முத்திரையாக பயன்படுத்தப்படுகின்றது. பின்வரும் அட்டவணையை நோக்குவோம்.
இல. |
தலைவர்கள் |
கேலிச்சித்திரக் குறியிடுகள் |
1. |
வின்சன் சேர்ச்சில |
வாயில் சுருட்டு |
2. |
ஐகவர்லால் நேரு |
சட்டைப்பொத்தானில் ரோஜாப்பூ |
3. |
பாரதியார் |
தலைப்பாகை |
4. |
நிக்சன், இந்திராகாந்தி |
மூக்கு |
5. |
மோரார்ஜின் |
காதுகள் |
6. |
ராஜாஜி |
கறுப்புக்கண்ணாடி |
7. |
பெரியார் |
கைத்தடி |
8. |
ஹிட்லர் |
குறும் மீசை |
9. |
எம்.ஜி.ஆர் |
தொப்பியும் கறுப்புக்கண்ணாடி |
மேற்கூறப்பட்டவைகள் சில பிரசித்தி பெற்ற தலைவர்களின் அடையாள முத்திரைகளாக சேலிச்சித்திரங்களில் வெளிப்படுத்தப்படுகின்றன.
தொடரும்…
உசாத்துணை நின்றவை:-
1. முனைவர்: ச.ஈஸ்வரன் மற்றும் முனைவர்: இரா. சுபாபதி, இதழியல், முதற்பதிப்பு, டிசம்பர் 2004,பாவை பப்ளிகேசன், சென்னை600004.
2. அருள்திரு ரூபன்மரியாம்பிள்ளை, பத்திரிகை இயலுக்கு ஓர் ஆறிமுகம், முதற்பதிப்பு 26 டிசம்பர் 2001, புனித வளன் கத்தோலிக்க அச்சகம், யாழ்ப்பணம்.
No comments:
Post a Comment