நாம் மேற்போர்ந்து இரு படங்களைப் பற்றியும் எழுதிய கட்டுரையிலிருந்த பல வேறு பாடுகளை நீங்கள் கண்டுணர்திருக்கக் கூடும். அவற்றில் சிலவற்றை தொகுத்து சுருக்கமாகத் தருகின்றோம்.
இல. |
கருத்துப்படம் |
கேலிச்சித்திரம் |
1. |
கருத்திற்குத்தான் முதலிடம் கொடுக்கின் றது |
தனிநபர்களின் தோற்றம் அல்லது செய்கை மரபுகளுக்கு முதலிடம் |
2. |
அரசியல், சமூகக்கேடுகளை பற்றியது |
தனிமனிதக் கொள்கைகள் பற்றியது |
3. |
செய்தி அடிப்படையில் அமைவது |
தனிநபர் நடத்தையில் அமைவது |
4. |
சிந்திக்க வைப்பது |
சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பது |
5. |
ஆசிரியர் தலையங்கக் கருத்தினை வெளிச்சம் போட்டுக்காட்ட முக்கியத்துவம் கொடுக்கும் |
அவ்வாறு அமைவுது மிகக் குறைவு மாறாக உட்பொருளை நகைச்சுவையுடன் வெளிப் படுத்தும் |
6. |
கருத்துப்படம் அவ்வாறில்லை |
கேலிச்சித்திரம் ஒரே ஒரு கருத்தைத்தான் கூறும் |
7. |
கருத்துப்படம் எளிமையான வரைபடமாகும் பெரும்பாலும் நகைச்சுவையான விளைவை உருவாக்குகிறது |
கேலிச்சித்திரம் நகைச்சுவை பாணியிலிருப் பிலும் சிலவேளைகளில் கோரமான விளை வை உருவாக்க ஒரு நபரின் சில பண்புக ளை மிகைப்படுத்தி பயன்படுத்துகிறது. |
தொடரும்…
உசாத்துணை நின்றவை:-
1. முனைவர்: ச.ஈஸ்வரன் மற்றும் முனைவர்: இரா. சுபாபதி, இதழியல், முதற்பதிப்பு, டிசம்பர் 2004,பாவை பப்ளிகே~ன், சென்னை600004.
2. பத்திரிகை இயலுக்கு ஓர் ஆறிமுகம், முதற்பதிப்பு 26 டிசம்பர் 2001, புனித வளன் கத்தோலிக்க அச்சகம், யாழ்ப்பணம்.
3. https://www.differencebetween.com/difference-between-caricature-and-vs-cartoon/
4. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D, Accessed on 16.05.2020
5. http://www.shanlaxjournals.in/pdf/TS/V3N3/ts_v3_n3_i1_021.pdf, Accessed on 19.05.2020
6. https://www.oneindia.com/photos/daily-cartoons-57493.html#photos-1, Accessed on 19.05.2020
No comments:
Post a Comment